6,072 ஊழியர்களுக்கு 29ம் தேதி சம்மன்
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்க--ளின் வழக்-கு விசா-ர-ணை--தா-டங்-கப்-ப-ட-வுள்-ள---த-ய-டுத்-து அவர்-க-ளுக்-கு வரும் 29ம் தேதி சம்மன் அனுப்பப்படவுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 6072 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழக்கு குறித்து விசாரிக்க மலைசுப்ரமணியம், சம்பத் மற்றும் தங்கவேலு ஆகிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் -நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நீதிபதிகள் குழுவிடம் 6,072 பே-ரின் முகவரிகள் மற்றும் வழக்கு விவரங்கள் கொடுக்கப்பட்டு விட்டன.இதைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி இவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படுகிறது.
இந்த வழக்குகள் -வி-சா-ர-ணை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நீதிபதிகளின் குடியிருப்பில்அமைந்துள்ள 2 பங்களாக்களில் நடைபெறுள்ளது. விசாரணைக்காக அந்த பங்களாக்கள் நீதிமன்றங்களாகமாற்றப்பட்டுள்ளன.


