For Daily Alerts
Just In
அ-யோத்-தி: தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்- சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
அயோத்திப் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம் என்று காஞ்சி சங்கராச்சாரியார்ஜெயேந்திர சரஸ்-வ-தி ஸ்வா-மி-கள் கூறியுள்ளார்.
அயோத்தயில் சர்ச்சைக்கு-ரிய இடத்தில் அகழ்வாராய்ச்சி -நடத்திய தொல்பொருள் துறை அங்கு இந்துக் கோவில்இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது-<
இ-து குறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி பிரச்சினையில் நீதிமன்றத்தீர்ப்பே இறுதியானது என்று அனைவரும் கூறி வருகிறார்கள். எனவே நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரைகாத்திருப்போம்.
மும்பை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன்கோவிலில் மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன என்-றார்.


