ஸ்டிரைக் -செய்-த காலம் ஊதி-யம் இல்-லா-த விடுமுறை நாட்-க-ளா-க அரசு அறிவிப்பு
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக் செய்த காலத்தை சம்பளம் இல்லாத விடு-முறை-நாட்-க-ளா-க அரசு அறிவித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 8,063 அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஜூலை 25 -முதல் வேலைக்குசேர்ந்த -நாள் வரையிலா-ன காலத்-தை சம்பளத்துடன் கூடிய விடு-முறை -நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசி-ரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத்தொடங்கினர். சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் மட்டும் ஜூலை 1ம் தேதி -முதலே வேலை நிறுத்தத்தைத்தொடங்கி விட்டனர்.
ஸ்டிரைக் ஆரம்பித்த சில தினங்களிலேயே சுமார் 1.60 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக அரசுடிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில் பிறப்பிக்கப்பட்டஉத்தரவை எதிர்த்து அரசு அப்பீல் செய்தது.
இ-தை-ய-டுத்-து நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்வழக்குத் தொடரப்பட்டது. இதில், 6072 பேர் தவிர மற்ற அனைவருக்கும் மீண்டும் வேலை தரப்பட வேண்டும்,ஜூலை 25ம் தேதி முதல் சம்பளம் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 6072 பேர் தவிர 8063 பேருக்கு மீண்டும் வேலை கொடுக்கப்பட்டது. ஜூலை 25ம் தேதி -முதல்இவர்கள் வேலைக்கு சேர்ந்த -நாள் வரையிலான கால கட்டத்தை சம்பளத்துடன் கூடிய விடுமு-றை -நாட்களாக அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம், ஜூலை 1ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தலைமைச் செயலக ஊழியர்களுக்கு, ஜூலை24ம் தேதி வரை சம்பளம் இல்லாத விடு-மு-றை நாட்களாக அரசு அறிவித்துள்ளது. இத-னால் 24 நாள் சம்-ப-ளம்கிடைக்-கா-து.
மற்ற அரசு ஊழியர்கள், ஆசி-ரி-யர்களுக்கு ஜூலை 2 முதல் 24 வரையிலான -நாட்களுக்கு சம்பளம் கொடுக்கப்படமாட்டாது. இவர்-க-ளுக்-கு 23 நாள் சம்-ப-ளம் கிடைக்-கா-து. இவை விடு-முறை நாட்களாக கருதப்படும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications