காவிரி: நாளை தஞ்சையில் விவசாயிகள் அவசர ஆலோசனை
தஞ்சாவூர்:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை(சனிக்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொதுச் செயலாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்விவசாயப் பிரிவு தலைவர் துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவின் தலைவர்பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தும், அணைகளில் நீர் நிரம்பிய நிலையிலும், தமிழக காவிரிப் பாசனப் பகுதிக்குத்தண்ணீர் தர தொடர்ந்து அந்த மாநிலம் மறுத்து வருகிறது.
இந் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவே இந்த ஆலோசனைக் கூட்டம்கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மேட்டூரின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் 51.88அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,713 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
தஞ்சை மாவட்ட விவசாயத்தை மனதில் கொண்டு நீரை அரசு சேமித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து நீர்திறந்துவிடப்படவில்லை.
கர்நாடகம் நீரை விட்டால் இப்போதே அதை காவிரி டெல்டாவுக்கு திறந்திவிட்டுவிட முடியும். அடுத்த பருவ நெல்பயிரையும் பயிரிட்டுவிட முடியும். ஆனால், கர்நாடகம் நீரைத் தராமல் அணைகளில் தேக்கி வைத்துக்கொண்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications