கடலூரில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்தது: 30 தொழிலாளர்கள் காயம்- 7 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததில் 30 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.இதில், 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
உப்பனார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் இரு தூண்கள் நேற்றிரவில் இடிந்து விழுந்தன.இதையடுத்து அதன் மேல் இருந்த பாலமும் சரிந்து விழுந்தது.
இதன் கீழே பணியாற்றிக் கொண்டிருந்த 30 தொழிலாளர்கள் இதில் படுகாயமடைந்தனர். இதில் 7 பேரின்நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களின் உடல்கள் நசுங்கிப் போயுள்ளன. காயமடைந்தவர்கள் கடலூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications