சென்னையில் ஹாக்கி அகாடமி: தன்ராஜ் பிள்ளை முயற்சி
சென்னை:
சென்னை நகரில் ஹாக்கி அகாடமி அமைப்பதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் உதவியை நாடியுள்ளார், இந்தியஹாக்கி அணியின் கேப்டன் தன்ராஜ் பிள்ளை.
தமிழரான தன்ராஜ் பிள்ளை, தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். 36 வயதைக் கடந்தும் கூடஇன்னும் அபாயகரமானவராக உலக ஹாக்கி வீரர்களால் கருதப்படும் பெருமை பெற்றவர்.
தன்ராஜ் பிள்ளை, நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் தன்ராஜ் பேசுகையில், இந்தச் சந்திப்பில் விசேஷம் எதுவும் இல்லை.விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கம் தந்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துப் பேசவேண்டும், நன்றி சொல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்துக் கொண்டிருந்தேன்.
சென்னை நகரில் ஹாக்கி அகாடமி அமைக்க விரும்புகிறேன். இது எனது வாழ்க்கை கனவாகும்.
இதற்காக முதல்வர் அவர்களிடம் உதவி கோரியுள்ளேன். நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன். ஜெயலலிதாமுதல்வராக இருப்பதால்தான், தமிழகத்தில் ஹாக்கி இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சாம்பியன் டிராபி ஹாக்கிப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது வருத்தமாகத்தான் உள்ளது. இருப்பினும்விளையாட்டில் வெற்றியும்,தோல்வியும் சகஜமான ஒன்றுதானே என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications