பாஜக எம்.எல்.ஏ.வின் அடாவடி: அடியாள்களுடன் நிருபரைத் தாக்கினார்!
காரைக்குடி:
காரைக்குடி தொகுதி பா.ஜ.க. சட்டசபை உறுப்பினர் எச்.ராஜா, தீக்கதிர் நாளிதழின் செய்தியாளரைத் தாக்கினார்.
வழக்கமாக அனைவரையும் மட்டம் தட்டிப் பேசுவதாகவும், பிற கட்சித் தலைவர்களை ஒருமையில்அழைப்பதாகவும் ராஜா மீது புகார்கள் உண்டு. தனது தொகுதியில் அவ்வப்போது ஏதாவது கலாட்டாவில்ஈடுபடுவதும் உண்டு.
இந் நிலையில் இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தீக்கதிர் நிருபரைத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து ராஜா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தீக்கதிரின் மானாமதுரை நிருபரான ராமச்சந்திரன், சமீபத்தில், எம்.எல்.ஏ. ராஜா குறித்து ஒரு கட்டுரையைஎழுதியிருந்தார். இதில் வெளியான சில உண்மைகளால் கோபம் கொண்ட ராஜா, தனது ஆதரவாளர்கள் மூலம்ராமச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
எம்.எல்.ஏ. குறித்து மேலும் சில தகவல்களை தருவதாக கூறி ஒரு இடத்திற்கு அந்த நிருபரை வரச் செய்துள்ளனர்.அங்கு வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். எம்.எல்.ஏ. ராஜாவும் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடிநிருபரைத் தாக்கியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications