ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தொடர் சோதனைக்கு தனிப் படைகள்
திருச்சி:
தமிழகத்தில் உள்ள மண்டல போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ. அலுவலகங்கள்) தொடர்ந்து அதிரடிசோதனை நடத்த தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் ராமலிங்கம்தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 45 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 17அலுவலகங்களில் தான் அதிக அளவில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம்உள்ளன.
இதைத் தொடர்ந்தே அங்கு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. மற்ற அலுவகங்களில் முறைகேடுகள்நடக்கிறதா என்பது குறித்து விசாரிக்கவும், ரெய்ட் நடத்தவும் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப்படையினர் அவ்வப்போது சோதனைகளில் ஈடுபடுவர்.
திருச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி ரூ. 15 லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது.இதனால் தான் 17 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கபோலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications