மகளுக்கு காதல் கடிதம் தந்த மாணவரின் விரலை துண்டித்து தந்தை!!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வாணியம்பாடி அருகே ஒரு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவரின் விரல்களை அந்த மாணவியின்தந்தை, சகோதரர் ஆகியோர் சேர்ந்து துண்டித்தனர்.
இதை அந்த மாணவி தனது தந்தை சின்னசாமியிடம் கூறவே, அவரும், அவரது சகோதரர் தேவேந்திரன் மற்றும்உறவினர்கள் இருவரும் கங்காதரன் வீட்டுக்கு சென்றனர். அங்கு தனியே இருந்த கங்காதரனைத் தாக்கினர்.பின்னர் அவது வலதுகை ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலை கத்தியால் வெட்டித் துண்டித்து விட்டுதப்பியோடிவிட்டனர்.
விரல்கள் துண்டாகி ரத்தம் கொட்டியதால் மயக்கமடைந்த கங்காதரன் பின்னர் திருப்பத்தூர் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த அம்பலூர் போலீஸார் மாணவியின் தந்தை சின்னசாமி, சகோதரர் தேவேந்திரன்உள்பட மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.
More From
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications