தடை செய்யப்பட்ட தமிழ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சுப. இளவரசன் கைது?
சென்னை:
தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப. இளவரசன் சேலத்தில் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவரை ரகசியஇடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் தொண்டர்களை கொண்ட தமிழ் தீவிரவாத அமைப்புதமிழர் விடுதலை இயக்கம். இந்தப் பகுதியின் முந்திரிக் காடுகளில் ரகசியமாய் இயங்கி வருகிறது இந்த இயக்கம்.
இந்த இயக்கத்தை தமிழக அரசு தடை செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இயக்கத்தின் தலைவர் சுப. இளவரசன்உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இளவரசனை சுட்டுப் பிடிக்கவும் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், சுப.இளவரசன் சேலத்தில் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் உள்ள ஒரு வழக்கறிஞரின் வீட்டில் இளவரசன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்குசிறப்பு அதிரடிப்படை போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு வைத்து இளவரசன் மடக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பிடிபட்ட சுப. இளவரசனிடம் ரகசிய இடத்தில் வைத்து சேலம் மாவட்ட காவல்துறைக் காணிப்பாளர் பொன்.மாணிக்கவேல் மற்றும் பெரம்பலூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருவதாகவும்கூறப்படுகிறது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications