மழை நீரை சேமிக்க 13 மாவட்டங்கள் முழு அளவில் தயார்!
சென்னை:
வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் வசதி செய்யும் பணியை 13 மாவட்டங்கள் முழுமையாகமுடித்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலக் கெடு முடிந்துள்ள நிலையில் தற்போது 13 மாவட்டங்களில் மட்டும்மழை நீர் வடிகால் கட்டமைப்பு முழுமையாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, திருச்சி, சேலம், திருவள்ளூர், ஈரோடு, தேனி, ராமநாதபுரம், காஞ்சிபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், வேலூர்,விழுப்புரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் தற்போது முழுமையாக மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கு 100 சதவீத வீடுகள், கட்டடங்களில் மழை நீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 99.4 சதவீத வீடுகளிலும், திருவண்ணாமலை, தர்மபுரியில் 99.2 சதவீத வீடுகள்,கட்டடங்களில் மழை நீர் வசதி செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் 90 சதவீதத்திற்கு மேல் பணிகள்முடிந்துள்ளன.
தமிழகம் முழுவதிலும் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் வரும்வட கிழக்கு பருவ மழையை பெருமளவில் வீணடிக்காமல் தவிர்க்க முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications