கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்: விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல்
சென்னை:
மதுரை அருகே உள்ள மேலூர் அரசுக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை போலீஸார் தாக்கியது குறித்துவிசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனின் அறிக்கை இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.
கமிஷன் தலைவர் நீதிபதி சுப்ரமணியம் இதனை இன்று ஜெயலலிதாவிடம் வழங்கினார்.
மதுரை மேலூர் அரசினர் கல்லூரியில் கட்டண உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்அமைதியான முறையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தினர்.
கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்த மாணவர்கள் மீது போலீஸார் பயங்கரத் தாக்குதல்நடத்தினர். வகுப்பறைகளுக்குள்ளும் புகுந்து மாணவிகளையும் ஊனமுற்ற மாணவ, மாணவிகளையும் கூடகாட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர்.
மேலும் வகுப்பறைகளையும் போலீசார் சேதப்படுத்தினர். மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட அடித்துவிரட்டப்பட்டனர். தமிழகத்தையே இந்தச் சம்பலம் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. இதைக் கணடித்து மாநிலம்முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து சம்பவம் விசாரிக்க ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சுப்ரமணியம் தலைமையில் விசாரணைக்கமிஷனை அரசு நியமித்தது.
நீதிபதி சுப்ரமணியம் தனது விசாரணையை முடித்து இன்று அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம்ஒப்படைத்தார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications