ஓகனேக்கல் அருவிகளில் கொட்டுகிறது நீர்: சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கலில் உள்ள நீர் வீழ்ச்சியில் காவிரி நீர் கொட்டிக் கொண்டுள்ளது. இதனன் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோத ஆரம்பித்துள்ளது.
பார்ப்பதற்கு பிரமிப்பூட்டும் ஓகனேக்கல் நீர்வீழ்ச்சி மூலமாகத் தான் காவிரி ஆறு தமிழகத்திற்குள் காலெடி எடுத்துவைக்கிறது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடக அரசு காவியில் தண்ணீர் திறந்துவிடாததாலும், ஓகனேக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து இல்லை.
இந் நிலையில் தற்போது கர்நாடகதிலும் தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கர்நாடகஅணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், ஓகனேக்கல் நீர் வீழ்ச்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.
இதனால் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நீர் வீழ்ச்சியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இரண்டுஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட ஓகனேக்கல் நீர் வீழ்ச்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அங்குவியாபாரமும் சுறுசுறுப்படைந்துள்ளது.
வீழ்ச்சியின் அடியிலேயே பாடி ஆயில் மஸாஜ், உயிருடன் பிடிக்கப்பட்ட மீன்களின் சுடான வறுவல் எனகலைகட்டிக் கொண்டிருக்கிறது ஓகேனக்கல்.
முடிஞ்சா ஒரு நடை போய்ட்டு வாங்களேன்!
-
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications