குண்டர் தடுப்புச் சட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் உமாசங்கர் கொலை வழக்கில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உமக் காடு கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சல நாடார் என்பவன் மகன் முத்துவேல், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக உமாசங்கர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். உமாசங்கர் மீது ஏகப்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து உமாசங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சித் தலைவர் ராஜாராம் உத்தரவிட்டார்.
More From
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications