சென்னையில் ஓட்டைப் பிரித்து வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த ரூ. 50,000 மதிப்புள்ளநகைகள் மற்றும் 2 செல்போன்களைத் திருடிச் சென்றனர்.
சென்னை மயிலாப்பூர்,சமஸ்கிருத காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது வீட்டுக்குள் நேற்று இரவு சிலர்ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கினர். பின்னர் வீட்டில் இருந்த ரூ. 50,000 மதிப்புள்ள நகைகள், 2 செல்போன்களை திருடினர்.
அந்த சமயத்தில் ராமச்சந்திரனின் தாயார் எழுந்து வரவே திருடர்கள் ஓடி விட்டனர். இதுகுறித்து மயிலாப்பூர்போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வீட்டில் திருட்டு நடப்பது இரண்டாவது முறையாகும்.
More From
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications