நாளை முதல் பிளஸ் 2 தேர்வு: 5.5 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (10ம் தேதி) துவங்குகிறது. 1,444 மையங்களில் ஐந்தரை லட்சம்மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மற்றும் தனித்தேர்வுகள் நாளை முதல் துவங்குகின்றன.பள்ளிகள் மூலம் ஆண்கள் 2.57 லட்சம் பேரும், பெண்கள் 2.55 லட்சம் பேரும் என மொத்தம் 5.13 லட்சம்மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
தனித்தேர்வு மூலம் 41,815 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். சென்னை நகரில் மட்டும் 126 மையங்களில்44,459 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்.
நாளை மொழி முதற்தாள் தேர்வு நடக்கிறது. இதைதொடர்ந்து இம்மாதம் 31ம் தேதிவரை தேர்வு நடைபெறுகிறது.தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் முழு வீச்சில்செய்துள்ளது.
"பறக்கும் படை தயார் :
மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிப்பதற்கு "பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதையும் கண்காணிக்கும் வகையில் பல "பறக்கும் படைகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வரும் அனைத்து தேர்வு மையங்களையும் அவ்வப்போது திடீர் திடீரென்றுசோதனை செய்வார்கள். மாணவர்கள் பிடிபட்டால் வேறு பேச்சே கிடையாது. பேப்பரை மடித்து கொடுத்துவிட்டுநடையை கட்ட வேண்டியதுதான். எனவே, மாணவர்கள் அனைவரும் எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாமல்தேர்வெழுதுங்கள்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications