நாளை தொடங்குகிறது வைகோவின் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடக்குகிறார்.
திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டம்நாளை திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் வைகோ தனது தேர்தல்பிரச்சாரத்தைத் தொடக்குகிறார்.
கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன், பொருளாளர் கண்ணப்பன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சிராமச்சந்திரன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
பொடா சிறைவாசத்துக்குப் பின் வைகோ முதன் முறையாக திருச்சி வருகிறார் என்பதால் அவருக்குபிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க மதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
More From
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications