சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த் திருவிழாவில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர்சிலைகளை அலங்காரம் செய்யப்பட்ட 5 தேர்களில் வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 தேர்களின்வடங்களை பிடித்து இழுத்துச் சென்றனர். தேர்கள் கீழ வீதியில் புறப்பட்டு தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிவழியாக மீண்டும் கீழ வீதியை வந்தடைந்தது.
தேர்த் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இலவச உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.விழாவையொட்டி சிதம்பரத்தில் இறைச்சி, மதுபானங்கள் விற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications