ஆந்திராவில் காதல் கொலை: சென்னையில் சரண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கல்லூரியில் வைத்து மாணவியை படுகொலை செய்து விட்டு தப்பிய மாணவன், சென்னைகாவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தார்.
விஜயவாடாவைச் சேர்ந்த கல்லூரியில் படித்து வந்தவர் லட்சுமி. இவருடன் படித்து வந்தவர் மனோகரா. இவர், லட்சுமியைக்காதலித்துள்ளார், ஆனால் அதை ஏற்க லட்சுமி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனோகரா, வகுப்பறையில் வைத்தே லட்சுமியை கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டுத்தலைமறைவானார். அவரை விஜயவாடா போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந் நிலையில் மனோகரா சென்னைக்குத் தப்பி வந்தார். இங்குள்ள காவல்துறை கமிஷ்னர் அலுவலகத்தில் அவர் சரணடைந்தார்.
அவரிடம் இணை ஆணையர் சைலேந்திரபாபு தீவிர விசாரணை நடத்தினார். அவரை விரைவில் விஜயவாடா போலீஸாரிடம்ஒப்படைக்க இருப்பதாக சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications