வெளியே வந்தார் ராஜகோபால்; கடலில் முழுக்குப் போட்டார்!
சென்னை:
ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன்வழங்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வேலூர் மத்திய சிறையிலிருந்து நேற்று வெளியே வந்தார்.
ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த அவர் கடலில் முழுக்குப் போட்டு விட்டு வீடு திரும்பினார்.
வேலூர் சிறையிலிருந்து ராஜகோபால் தவிர டேனியேல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி, பட்டுராஜன் ஆகியோரும் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
ராஜகோபாலையும் மற்றவர்களையும் அவரது மகன் சரவணன் மற்றும் சரவண பவன் ஹோட்டல் ஊழியர்கள் வரவேற்றனர்.
பின்னர் அனைவரும் வேலூர் அருகே உள்ள ரத்தினகிரி சுப்ரமணியசுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர்கள் கடலுக்குச் சென்று குளித்து தலைமுழுகினர்.
அதன் பின்னர் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட அவர்கள் பின்னர் தான் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.-
ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறித்து அண்ணாச்சி ராஜகோபாலிடம் நிருபர்கள் கேட்டபோது, எல்லாம் முருகன் செயல் என்று பதில்தந்த அவர், அதற்கு மேல் பேச மறுத்துவிட்டார்.
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அண்ணாச்சி, தினமும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இந் நிலையில் ஜீவஜோதி, போயஸ் கார்டனுக்கு நெருக்கமான மகா மனிதரின் பாதுகாப்புடன் தஞ்சையில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications