இந்திய விமானங்களை கடத்த அல்-கொய்தா திட்டம்?
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
இந்திய விமானங்களைக் கடத்தவும், அமெரிக்காவில் நடத்தியதைப் போன்ற தாக்குதல்கள் நடத்தவும்அல்-கொய்தா திட்டமிட்டிருப்பதாக உளவுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்தன.
இதையடுத்து இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள.
குறிப்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானக் கடத்தல் நடக்கலாம் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளதால், அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதல் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரமாகியுள்ளது.
அதிகபட்ச கண்காணிப்பில் இருக்குமாறு விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியதொழில்துறை பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications