தமிழகத்திற்கு 14 டிஎம்சி தந்துள்ளோம்: தரம்சிங்
Subscribe to Oneindia Tamil
குல்பர்கா:
தமிழகத்திற்கு ஜூன் மாதம் 14 டிஎம்சி தண்ணீர் காவிரியில் திறந்துள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங்
கூறியுள்ளார்.இதுதொடர்பாக கர்நாடக மாநிலம் குல்பர்கா நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரி நடுவர்மன்ற இடைக்கால ஆணையின்படி, தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.14 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்க வேண்டும்.
ஆனால் ஜூன் மாதம் தமிழகத்திற்கு 14 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்து விட்டுள்ளோம். எனவேகூடுதலாகவே காவிரியில் தண்ணீர் தரப்பட்டுள்ளது என்றார் தரம்சிங்.
கபினி அணை நிரம்பியதாலும், மேலும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாததாலும்தான் கர்நாடகம் இந்த அளவுக்குதண்ணீர் திறந்து விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
More From
-
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications