இப்போது ஓய்வு பெறமாட்டேன்: டெண்டுல்கர்
லண்டன்:
கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின்முன்னணி வீரர் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டெண்டுல்கருக்கு தற்போது வயது 31. வயது ஏறுவதாலும், அடிக்கடி முதுகுவலியால் அவதிப்படுவதாலும்ஆட்டத்தில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு கிளம்பியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சச்சின்கூறியிருப்பதாவது:-
எனக்கு 31 வயதுதான் ஆகிறது. முன்பு வீரர்கள் இந்த வயதில்தான் தங்கள் ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.இப்போது ஓய்வு பற்றிய எண்ணம் எதுவும் இல்லை. நீண்ட காலம் தொடர்ந்து ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்குஉள்ளது.
எல்லா விஷயத்துக்கும் ஒரு முடிவு இருப்பதுபோல் எனது கிரிக்கெட் ஆட்டமும் ஒரு நாள் முடிவுக்கு வரும்.ஆனால் கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை சிந்திப்பதே கடினமானதாக இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதுமறக்க முடியாத மகிழ்ச்சியாகும் என்று கூறினார்.
இலங்கையில் வரும் 16ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியஅணி வீரர்கள் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications