மர்ம நோய் தாக்குதலில் அதிரடிப்படை வீரர்கள்
ஈரோடு:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்களை மர்ம நோய் தாக்கி வருகிறது. இதனால்தேடுதல் வேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக அதிரடிப்படை வீரர்கள் சுமார் 750 பேர் மேட்டூர், ஆசனூர்,சத்தியமங்கலம், அந்தியூர், ஓகனேக்கல் உள்ளிட்ட வனப் பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் பலருக்கு கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இவர்கள் முகாமிட்டுள்ள காட்டுப் பகுதிகளுக்கே டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்துச் சென்றனர்.
இருப்பினும் இவர்களில் 80 பேருக்கு நோய் குணமாகாததால், அவர்கள் அனைவரும் நாமக்கல் கொண்டுவரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவர்களுக்கு என்ன நோய் தாக்கியுள்ளது என்றுஇதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
80 வீரர்களுக்கும் ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மர்ம நோய் காரணமாகஅதிரடிப்படை வீரர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் தேடுதல் வேட்டையும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications