22ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன் மீது விவாதம்நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், உடனடியாக சட்டசபையைமுதல்வர் ஜெயலலிதா கூட்டவில்லை.
இந் நிலையில் ஜூலையோடு மாநில செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாவதாலும், வரும் பட்ஜெட்வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யவும் இம் மாதம் கூட்டத் தொடரை நடத்திய ஆக வேண்டிய கட்டாயத்தில்தமிழக அரசு உள்ளது.
இந் நிலையில் வரும் 22ம் தேதி சட்ட சபையின் கூட்டம் தொடங்குவதாக ஆளுனர் ராம் மோகன்ராவ் இன்றுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இக் கூட்டத் தொடரில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 41 மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படவேண்டும்.
மக்களவைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதாலும், காவிரிப்பிரச்சினை, போலி முத்திரைத் தாள் பிரச்சினை, எம்பிபிஎஸ், பி.இ. நுழைவுத் தேர்வு குளறுபடி என பல்வேறுபிரச்சினைகளுக்கு மத்தியில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் அனல்பறக்கும் எனத் தெரிகிறது.--
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications