சிறுமியை மானபங்கப்படுத்திய சிறுவர்கள்!
சென்னை:
தங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை 6 முதல் 10 வயது வரையுள்ள 3 மூன்று சிறுவர்கள்பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோகன், கட்டையன்,பெருமாள், சுப்ரமணியன் ஆகியோர்.
இவர்கள் தங்களது குடும்பத்துடன், சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் உள்ள செங்கல் சூளையில் தங்கி கூலிவேலை பார்த்து வருகின்றனர்.
சூளைக்கு அருகேயே அவர்களது குடிசைகள் உள்ளன. இதநிநலையில் மோகனின் மகள் கெளசல்யா (வயது 6)மற்றும் மணி (6), பிரவீண் (10), மணிகண்டன் (10) ஆகியோர் குடிசைகளுக்குப் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் கெளசல்யா அழுது கொண்டே வந்தாள். அவர் என்னவென்று விசாரித்தபோது, தன்னை 3சிறுவர்களும் துன்புறுத்தியதாகவும், ரத்தம் வருவதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ந்து போன கெளசல்யாவின் தந்தை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குகெளசல்யாவை கொண்டு சென்றார். அங்கு அவளைப் பரிசோதித்த டாக்டர்கள், கெளசல்யா பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து குன்றத்தூர் போலிஸில் மோகன் புகார் செய்தார். போலீஸார் 3 சிறுவர்களிடமும் விசாரணை நடத்திஅவர்களைக் கைது செய்த போலீசார், அவர்க சிறுவர் சீர்திருத்த வாரிய நீதிபதியின் முன் ஆஜர்படுத்தினர்.
மூவரும் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படவுள்ளனர்.
சிறுமி கெளசல்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டாள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications