மன்மோகன், சோனியாவுடன் வைகோ சந்திப்பு
டெல்லி:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.
சோனியா காந்தியை வைகோ அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அமெரிக்காவில் இருந்ததால் ஐக்கியமுற்போக்கு கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று சோனியாவிடம் வைகோதெரிவித்தார்.
மேலும், நெல்லையில் நடந்த மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சோனியா காந்தியிடம்விளக்கிக் கூறினார்.
பிறகு அவர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம்பேசிய வைகோ,
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம்நடந்தபோது நான் அமெரிக்காவில் இருந்ததால் அக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.இதுகுறித்தும், நெல்லையில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் குறித்தும் பிரதமரிடமும்,சோனியாவிடமும் விளக்கின்ே என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications