சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், 7வது மாடியில் உள்ள இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவில் இரண்டுஅறுவை சிகிச்சை தியேட்டர்கள் உள்ளன. இதில் ஒரு தியேட்டரில் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்கானஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தியேட்டரின் மேற்பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக தீயணைக்கும்கருவிகளைக் கொண்டு மருத்துவர்களும், பிற ஊழியர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர்.
தீயணைக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ முழுமையாகஅணைக்கப்பட்டு விட்டது.
தீவிபத்து தொடர்பான தகவல் மருத்துவமனையில் பரவியதும், கும்பகோணம் பீதி முகத்தில் பரவ நோயாளிகள்அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் தீவிபத்து மிகச் சிறிதானது என்றும், உடனடியாக தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications