குடந்தையில் கருணாநிதி: நிதியுதவி வழங்கினார்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்றுநேரில் ஆறுதல் கூறியதோடு, திமுக சார்பில் நிவாரணத் தொகையையும் வழங்கினார்.
கருணாநிதி இன்று காலை கார் மூலம் கும்பகோணம் சென்றார். அவருடன் திமுக முன்னாள் அமைச்சர்கள்துரைமுருகன் , கோ.சி.மணி மற்றும் நடிகர் நெப்போலியன் ஆகியோர் உடன் சென்றனர்.
முதலில் கிருஷ்ணா பள்ளிக்கு சென்று மலர் வளையம் வைத்து, மறைந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்ற கருணாநிதி, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கும் அவர்களதுபெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
பின்னர் ராயா மஹாலில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் விபத்தில் காயமடைந்தகுழந்தைகளின் 112 குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 நிதியுதவியை வழங்கினார். மொத்தம் ரூ. 28 லட்சத்தைவழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இச் சம்பவம் தொடர்பாக, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது நிரபராதிகள் யாரும்தண்டிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வி வியாபாரமாகி வருவதை மாற்ற வேண்டும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications