அமைச்சருக்கு கைது வாரண்ட்: தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கொலை வழக்கில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின்தலைவருமான சிபு சோரேனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவர்தலைமறைவாகிவிட்ட விவகாரம் நாடாளுமன்றத்தை இன்று ஸ்தம்பிக்க வைத்தது.
மக்களவை, மாநிலங்களவை ஆகியவை கூடியதும் பா.ஜ.க. தலைமையிலான எதிர்க் கட்சிஎம்.பிக்கள் எழுந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டனர்.
சோரேனை உடனே கைது செய்ய வேண்டும், அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனகோஷம் எழுப்பினர். மேலும் இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவைக்கு வராமல்இருப்பதையும் சுட்டிக் காட்டி கோஷமிட்டனர்.
இதனால் அவைகளில் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications