சாவு எண்ணிக்கை 93 ஆக உயர்வு
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் கருகி இறந்தன. 16 குழந்தைகள்படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 சிறுமிகள் இறந்துள்ளனர். 3வது வகுப்புபடித்து வந்த ஜனனி என்ற சிறுமி முதலில் இறந்தாள். ஜனனியைத் தொடர்ந்து வெங்கடேசன் என்பவரின் மகளானமீனா என்ற சிறுமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.
இன்று அதிகாலை மாரியம்மாள் என்ற மற்றொரு சிறுமியும் இறந்தாள். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.
இந்த 3 சிறுமிகளின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications