குப்பையில் கொட்டப்பட்ட ஜனநாயகம்
சென்னை:
சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 400க்கும் மேற்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாளஅட்டைகள் குப்பைத் தொட்டியில் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம் கஸ்தூரிபா நகர் பகுதியில் உள்ள டீக்கடை அருகே இன்று காலை ஏராளமான வாக்காளர் புகைப்படஅடையாள அட்டைகள் கிடந்ததை அப்பகுதியில் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக அப்பகுதியில் அடையாள அட்டைகளை எடுத்துப் பார்த்தபோது அவை அனைத்தும் தாம்பரம்தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் அடையாள அட்டைகள் எனத் தெரிய வந்தது. சுமார் 481 அட்டைகள் அங்குகிடந்தன.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தாம்பரம் போலீஸார் அனைத்து அட்டைகளையும் கைப்பற்றிச் சென்றனர்.இதைக் கண்டித்து அப்பகுதியில் தாம்பரம் காவல் நிலையம் முன்பு கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் வைகை ஆற்றில் ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சென்னையிலும் இதுபோல அடையாள அட்டைகள்கைப்பற்றப்பட்டுள்ளது புதிய கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications