3 பேர் கொலை: போலீஸ் மீது திருமாவளவன் புகார்
திருச்சி:
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டசம்பவத்தில் காவல் துறையினருக்குத் தொடர்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த சேது, சுரேஷ், கில்லி ஆகிய மூவரும் ஒரு கொலை வழக்குதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் நடுரோட்டில் விரட்டி, விரட்டிக் வெட்டிக் கொலை செய்தது.
இதில் சேதுவின் தலையை அந்தக் கும்பல் துண்டாக வெட்டியது.
இந் நிலையில் இன்று திருச்சி வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர்மாவட்ட சேது உள்ளிட்ட 3 பேர் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையில், இன்ஸ்பெக்டர் அளவிலான சில காவல்துறையினருக்குத் தொடர்பு உண்டு. எனவே இதுகுறித்து சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிபிஐ விசாரணை கோரி ஆகஸ்ட் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications