முரண்பாடான தகவல்: உற்சாகமும்சோகமும்
சென்னை:
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 3 இந்தியர்கள் விடுதலை செய்ப்பட்டதற்காக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.
இந்தியர்கள் விடுதலையாகிவிட்டதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் நேற்றிரவு செய்தி வெளியிட்டன.இதையடுத்து கருணாநிதி பிரதமருக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.
அந்தத் தந்தியில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 3 இந்தியர்கள் உள்பட அனைத்து பிணைக் கைதிகளும்விடுதலை பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்களது உயிரைப் பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்டமுயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த விடுதலைச் செய்தியை மத்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்கள் உற்சாகம்:
இந்திய பிணைக் கைதி-கள் அந்தர்யாமி, திலக்ராஜ் மற்றும் சுக்தேவ் சிங் விடு-விக்கப்பட்ட-தாக தொலைக்காட்சிசெய்தி-களைக் கேட்ட அவர்களது உற-வி-னர்கள் இதை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
உடல் நிலை பாதிக்கப்பட்டி-ருந்த அந்தர்யா-மி-யின் மனைவி, தன் கண-வர் விடு-விக்கப்பட்டார் என்ற செய்தியைக்கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தர்ம-சாலா நெடுஞ்சா-லை-யில் கடந்த இரண்டு நாட்களாக அந்தர்யாமியின்ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் போக்கு-வ-ரத்து பாதிக்கப்பட்டது.
இப்போது அந்தர்யாமி விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி வந்ததால் போக்கு-வ-ரத்து மீண்டும் துவங்கி-யது. விடுதலைகுறித்து முரண்பட்ட செய்திகள் நிலவி வருவதால் நேற்றிரவு மகிழ்ச்சியில் இருந்த உறவினர்கள் இப்போது துவண்டுபோயுள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications