ஏடிபி டென்னிஸ்: கோப்பையை வென்றது பயஸ், பூபதி ஜோடி
டொரண்டோ :
கன-டா-வில் உள்ள டொரண்டோ நக-ரில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தைஇந்தி-யா-வின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி வென்றது.
அரை-யி-று-திப் போட்டி-யில் இந்திய ஜோடி, மார்க் நாலெஸ் (ப-ஹா-மாஸ்) - டேனி-யல் நெஸ்டர் (க-ன-டா) ஜோடி-யை6-4, 6-4 என்ற நேர் செட்டு-க-ளில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு அரை-யி-று-தி-யில் ஸ்வீ-ட-னின் ஜோனஸ் பிஜோர்க்மேன்- மேக்ஸ் மிர்னய் (பெலாரஸ்) ஜோடி 7-6, 7-6என்ற செட்க-ளில் பிரான்ஸ் நாட்டின் மைக்கேல் லாட்ரா- பேப்ரைஸ் சன்டோரா ஜோடியை தோற்கடித்து இறு-திப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் இரு ஜோடிகளும் போட்டி மோதின. இதில் பயஸ்-பூபதி ஜோடி, பிஜோர்க்மேன்-மிர்னய்ஜோடியை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரட்டையர் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் 2.5மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை இந்த ஜோடி பெற்றது.
பயஸ்-பூபதி ஜோடி கைப்பற்றிய 23 பட்டம் இதுவாகும். அதோடு 5வது மாஸ்ட்ர்ஸ் பட்டம் இதுவாகும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications