மன்மோகன் சிங்குடன் அத்வானி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி :
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் அத்வானி பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்துப் பேசினார்.
குற்ற வழக்குகளில் சம்பந்தமுடைய அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் விளைவித்து வருகின்றன.
இப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அத்வானியைஅழைத்திருந்தார். அழைப்பை ஏற்று அத்வானி இன்று சட்டர்ஜியை சந்தித்துப் பேசினார். இதனையடுத்துபிரதமரைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பின்னர் வெளியில் வந்த அத்வானி செய்தியாளர்களைச் சந்திக்கமறுத்து விட்டார்.
சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் சட்டர்ஜி, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற புறக்கணிப்புவிரைவில் முடிவிற்கு வரும் என்று தெரிவித்தார்.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications