மேட்டூர் அணையை திறக்க கோ-ரும் திமுக கூட்டணி
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து வ-ரும் 9ம் தேதிக்குள் தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் 9ம் தேதியன்றுமறியல் போராட்டம் நடத்தப்படும் என தி-முக தலைமையிலான ஜன-நாயக -முற்போக்குக் கூட்டணிஅறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தி-முக தலைவர் கருணா-நிதி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் ஜி.கே.மணி,மதி-முக அவைத் தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் -நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் செயலாளர்வரதராஜன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், காவி-ரி டெல்டா விவசாயிகள் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் சாகுபடி செய்ய -முடியாதநிலை உருவாக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் விடக் கூடிய சூழ்-நிலை இருந்தபோதிலும், விவசாயிகளின் கோ-ரிக்கையைஏற்று தண்ணீர் திறக்க தமிழக அரசு -முன்வரவில்லை.
விவசாயிகளின் -நலன் கருதி உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இந்தகோ-ரிக்கை ஏற்கப்படாவிட்டால் 9ம் தேதியன்று மாவட்ட அளவில் அரசு அலுவலகங்கள் -முன்பு மறியல்போராட்டம் -நடத்துவதென்று -முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications