ரூ. 1லட்சத்திற்காக முதலிரவை ஒத்திவைத்தவர் கைது
சென்னை:
சென்னை அம்பத்தூரில், ரூ. 1லட்சம் கொடுத்தால்தான் -முதலிரவு என்று கெடுபிடியாகக் கூறி 2 வருடங்க-ள-ா-கமனைவியைக் கொடுமைப்படுத்திய -நபரை போலீஸார் கைது செய்தனர்.
அம்பத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும், ரமாமணி என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு -முன்பு திருமணம்ஆனது. திருமணத்திற்கு -முன்பு 25 பவுன் -நகையை ரமாமணியின் குடும்பத்தினர் போட்டுள்ளனர். சீர்வ-ரிசைகளும்கொடுக்கப்பட்டன.
ஆனால் திருமணம் -முடிந்த பிறகு தனது வேலையை விட்டு விட்டு விட்டதாகவும, தனியாக ஒரு மருந்துக் கடைவைக்கப் போவதாகவும், அதற்காக ரூ. 1லட்சம் பணத்தை வாங்கி வருமாறும் ரமாமணியிடம் கூறியுள்ளார்ரவிச்சந்திரன். பணம் வந்தால்தான் -முதலிரவு என்றும் கட்டாயமாக கூறி விட்டார்.
அதிர்ந்து போன ரமாமணி -நாளடைவில் இது ச-ரியாகி விடும் என்று அமைதி காத்துள்ளார். ஆனால், பணம் கைக்குவரும் வரை -முதலிரவு கிடையாது என்று கூறிய ரவிச்சந்திரன், அடிக்கடி ஐயப்பனுக்கு விரதம், -முருகனுக்கு விரதம்என்று கூறி தினச-ரி விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கணவன் விரதத்தால் வெறுப்படைந்து போன ரமாமணி, வேறு வழியின்றி அம்பத்தூர்மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் ரவிச்சந்திரனையும், அவரது தந்தை ஜெகதீசனையும்கைது செய்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications