வாஜ்பாய்க்கு கொலை மிரட்டல்
டெல்லி:
சுதந்திரன தினத்தன்று (ஆகஸ்ட் 15) முன்னாள் பிரதமர் வாஜ்பாயைக் கொல்லப் போவதாக ஒரு தொலைபேசிமிரட்டல் வந்துள்ளது.
டெல்லியில் சுதந்திர தின பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு ஒரு மர்மதொலைபேசி அழைப்பு வந்தது. செல்போனில் பேசிய அந்த மர்ம மனிதன், சுதந்திர தினத்தன்று வாஜ்பாயைக்கொலை செய்யப் போகிறோம் என்று கூறி விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டான்.
இந்த கொலை மிரட்டல் குறித்து பாதுகாப்பு படையினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்ற பாதுகாப்பு படைபிரிவுகளுக்கும் உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து வாஜ்பாய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் குடியிருக்கும் கிருஷ்ணமேனன்மார்க் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்த மர்ம மனிதனை டெல்லி போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications