சத்துணவு திட்டம்: காங். எம்.பியின் கையெழுத்து இயக்கம்
சென்னை:
இந்தியா முழுவதும் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்சத்துணவுத் திட்டமாக உருமாறியது. இந்த மதிய உணவுத் திட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும் எனதமிழக காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தைத் தொடங்கி வைத்து கையெழுத்து இயக்கத்தை அறிவித்தசுதர்சன நாச்சியப்பன், ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற திட்டமிட்டுள்ளேன். பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் கையெழுத்துக்களும் பெறப்படும் என்றார்.
-
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 114, திமுக 104..? IANS - Matrize வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்! -
தமிழகத்தின் முதல் பெண் உளவுத் துறை டிஜிபி! போதை பொருள் தடுப்பு ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த பாலநாகதேவி? -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
இனி யாருக்கும் பவர் கிடையாது.. மொத்தமாய் அதிகாரத்தைக் கையில் எடுத்த தேர்தல் ஆணையம்! இது தான் ரூல்ஸ்! -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம் -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட்












Click it and Unblock the Notifications