25,000 விநாயகர் சிலைகள்: ராமகோபாலன்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,001 விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணிஅமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 5,001 இடங்களிலும், தமிழகம்முழுவதும் 25,000 இடங்களிலும் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட இந்துமுன்னணி முடிவு செய்துள்ளது.
விழா கொண்டாட்ட நாட்களில் சமுதாய எழுச்சி தினம், சமுதாய ஒற்றுமை தினம், இந்து அன்னையர் தினம், இந்துசிறுவர் -சிறுமியர் தினம், சுயவழிபாட்டு தினம், திருவீதி உலா என ஒவ்வொரு நாளும் விசேஷ பூஜைகளும், சமயநிகழ்ச்சிகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெறும்.
மத மாற்றத்தை மக்கள் சக்தி தடுக்கும் என்பதை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் அமையும்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே கலவர திருவிழாவாக ஒரு சிலர் சித்தரிக்கிறார்கள். இது திட்டமிட்ட சதியாகும்.ஆனால் திருவிழாக்களின்போது வன்முறைக்கு இந்துக்கள் ஒரு போதும் காரணமாக இருந்ததில்லை;இருக்கப்போவதும் இல்லை என்று கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications