கோவையில் கடத்தப்பட்டவர் சேலத்தில் மீட்பு
சேலம் :
பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தப்பட்ட கோவை தொழிலதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை கோவிந்தநாயக்கன் பாளையம் வடக்கு வீதியை சேர்ந்த தொழில் அதிபர் ரவி. இவரும், இவரதுமைத்துனர் சுந்தர்ராஜனும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார்கள். அவர்களைக் கடத்தியவர்கள்ரவியையும், சுந்தர்ராஜனையும் விடுவிக்க, ரவியின் மனைவியிடம் 50,000 ரூபாய் கேட்டனர்.
ரவியின் மனைவி 40,000 ரூபாய் கொடுத்தார். பின்னரும் அவர்கள் விடுவிக்கப்படாததால் ரவியின் மனைவிபோலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ரவியையும், சுந்தர்ராஜனையும் கடத்தியவர்கள் அவர்களை சேலத்தில் ஒரு அறையில் கட்டி வைத்திருப்பதைக்கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீஸார் அங்கு சென்று ரவியை மீட்டனர். அவரைக் கடத்திய நால்வரைக்கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40,000 பணத்தையும் மீட்டனர் .
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications