திருட வந்து அடி வாங்கி இறந்த கொள்ளையன்
கரூர்:
கரூரில் கொள்ளையடிக்க வந்த நபரை பொதுமக்கள் அடித்து வீழ்த்தியதில் அந்த கொள்ளையன் பரிதாபமாகஇறந்தான்.
கரூரைச் சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன். இவரது வீடு நகருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இவரது வீட்டிற்குஇன்று அதிகாலை சில கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
கொள்ளையர்கள் சப்தம் கேட்டு எழுந்த சுப்ரமணியன் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு நபர் மட்டும் சிக்கிக் கொண்டார்.
அவரைப் பிடித்துக் கொண்ட சுப்ரமணியன் குரல் எழுப்பவே பலரும் அங்கு ஓடி வந்து திருடனைப் பிடித்து அடித்துஉதைத்தனர். இதில் திருடன் மயங்கி விழுந்தான். இந்த மோதலில் சுப்ரமணியும் காயமடைந்து மயங்கி விழுந்தார்.
இருவரும் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கொள்ளையன் சிகிச்சை பலனின்றிஇறந்தான். சுப்ரமணியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடிபட்டு இறந்த கொள்ளையன் யார், எந்த ஊரைச்சேர்ந்தவன் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications