கிருஷ்ணகிரி: ரூ. 23 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ரூ. 23 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
காரில் ஹெராயின் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து மத்திய போதைப் பொருள்தடுப்புத் துறையினர் டிஐஜி சங்கர் ஜீவல் தலைமையில் தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,அதிலிருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
காரிலிருந்து 23 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன சந்தை மதிப்பு ரூ.23 கோடியாகும்.
ராஜஸ்தானில் இருந்து இந்த போதைப் பொருள் தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் மூலமாக இலங்கைக்கு அது கடத்தப்பட இருந்ததாக டிஐஜி தெரிவித்தார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications