செக் மோசடி: பொன்முடிக்கு பிடிவாரண்ட்
திருப்பூர்:
செக் மோசடி வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டைபல்லடம் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பல்லடம் அருகில் உள்ள கருமத்தம்பட்டி மூக்கன் தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி (45) என்பவரிடம் பொன்முடி ரூ.50,000 கடன் வாங்கியிருக்கிறார். கடன் தொகையை ராமசாமி திருப்பிக் கேட்ட போது பொன்முடி ரூ. 50,000க்குசெக் கொடுத்துள்ளார்.
ஆனால் பொன்முடியின் கணக்கில் பணம் இல்லாமல் செக் திரும்பி விட்டது. இதையடுத்து பொன்முடி மீது ராமசாமிபல்லடம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில்ஆஜராகும்படி பொன்முடிக்கு நீதிபதி அருணாசலம் சம்மன் பிறப்பித்தார்.
ஆனால், பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து பொன்முடி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சூலூர்போலீசார் பொன்முடியை கைது செய்ய தேடி வருகின்றனர்.
பொன்முடி மீது அவிநாசி நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில்அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications