மீண்டும் ஆசிரியராவேன்: அப்துல் கலாம்
ஸ்ரீநகர்:
ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்பப் போவதாக அப்துல்கலாம் கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் சென்றுள்ள கலாம் அங்கு தேசிய தொழில்நுட்பவியல் கழகத்தில் மாணவர்களின்கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், ஜனாதிபதி பதவியின் காலம் முடிந்த பின்என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கலாம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில்இருந்தபோது தான் ஜனாதிபதியானேன். இந்தப் பதவிக் காலம் முடிந்தவுடன் கல்விப் பணிக்குத்திரும்பி விடுவேன். எனக்காக நீங்கள் காத்திருக்கலாம் என்றார்.
உண்மையிலேயே உங்களுக்கு இந்த ஜனாதிபதி பதவி பிடித்திருக்கிறதா என்ற இன்னொருமாணவனின் கேள்விக்கு பதிலளித்த கலாம்,
ஒரு செயற்கைக் கோளை தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவுகிறோம். அப்போது பெருமகிழ்ச்சி கிடைக்கும். அக்னி ஏவுகணையைத் தயாரித்து அது தனது இலக்கை சரியாகத் தாக்குகிறது.அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. ஆனால், இப்போது நான் வேறு முக்கியமானவேலையில் இருக்கிறேன். 100 கோடி மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்முயற்சியில் இருக்கிறேன் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications