நாகர்கோவில், கும்பகோணத்துக்கு புதிய ரயில்கள்
சென்னை:
சென்னையிலிருந்து வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கும்பகோணம், நாகர்கோவில் நகர்களுக்கு புதிய விரைவுரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தெற்கு ரயில்வேயின் கால அட்டவணையை சென்னையில் வெளியிட்டுப் பேசிய ரயில்வேத்துறை இணைஅமைச்சர் ஆர்.வேலு,
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு தினசரி விரைவு ரயில் செப்டம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள. இந்தரயில் திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக கும்பகோணம் செல்லும். தினசரி இரவு 10.30 மணிக்கு சென்னைஎழும்பூலிருந்து இந்த ரயில் கிளம்பும்.
இதேபோல, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் ஒன்று சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்துஇயக்கப்படும். இந்த இரண்டு ரயில்களும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதை இப்போதுஅமலாக்கிவிட்டோம்.
இதுதவிர மதுரை-டெல்லி நிஜாமுதீன் இடையிலான புதிய வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்கப்படும் தேதிவிரைவில் அறிவிக்கப்படும் என்றார் வேலு.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications