சென்னை டாக்டர் குடும்பம் ம.பியில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பிரதேச மாநிலம்ஜான்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜான் சுந்தர். இவர் ஒரு நரம்பியல் டாக்டர். இவர் தனதுமனைவி ஹென்னா, தாயார் பங்கஜம் ஆகியோருடன் மத்திய பிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்துவந்தார்.
ஜான்சியில் சமீபத்தில் ஜான் சுந்தர் நிலம் வாங்கியுள்ளார். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் இங்கு நிலம்வாங்குவதா என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், ஜான் சுந்தருடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 25ம் தேதி ஜான் சுந்தர், ஹென்னா, பங்கஜம் ஆகியோரை அக்கும்பலைச்சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஜான் சுந்தர் மற்றும் 3 பேரின் உடல்களும் சென்னைக்குக்கொண்டு வரப்பட்டன.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications