கும்பகோணம்: நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீவிபத்து தொடர்பாக தமிழக அரசால் நியமித்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நீதிபதிசம்பத் இன்று தனது விசாரணையைத் தொடங்குகிறார்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட கொடூரமான தீவிபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி சம்பத் தலைமையில் தமிழக அரசு ஒரு நபர் விசாரணைக்கமிஷனை அமைத்தது.
அதன்படி நீதிபதி சம்பத் இன்று தனது விசாரணையைத் தொடங்குகிறார். இன்று தஞ்சாவூர் வரும் அவர், மாவட்டஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை கும்பகோணம் செல்லும் அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கி விசாரணை நடத்துகிறார்.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications