சென்னை, வேலூரில் பொடா கைதிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 பெண்கள் உள்ளிட்ட பொடா கைதிகள்கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிகிறது.

பொடா சட்டத்தை முன் தேதியிட்டு வாபஸ் பெற மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கோரிஇவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

நக்சலைட்டுகளான ரீட்டா மேரி, ரீனா மேரி, விஜயா, சத்யமேரி,யசோதா ஆகிய 5 பேரும்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் இந்த உண்ணாவிரதத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சில பொடா கைதிகளும்உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+